March 28, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூரில் உலகஅமைதிக்காக கன்னியாகுமரிToசியாட்சி வரை தூரமான3964Kmகுறிக்கும்3964அடி நீளமுள்ள மூவர்ணகொடியை4000மாணவர்கள் கையில் ஏந்தியவாறு உலகசாதனை

by Satheesa
February 6, 2026
in News
A A
0
திருவள்ளூரில் உலகஅமைதிக்காக கன்னியாகுமரிToசியாட்சி வரை தூரமான3964Kmகுறிக்கும்3964அடி நீளமுள்ள மூவர்ணகொடியை4000மாணவர்கள் கையில் ஏந்தியவாறு உலகசாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பதிருவள்ளூரில் உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் சியாட்சி வரை உள்ள தூரமான 3964 கிலோ மீட்டர் குறிக்கும் 3964 அடி நீளமுள்ள மூவர்ண தேசியக்கொடியை 4, ஆயிரம் மாணவர்கள் கையில் ஏந்தியவாறு நடைபெற்ற பேரணி சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் மீனம்பாக்கம் அரிமாசங்கம் சார்பில் 77,ஆவது குடியரசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். இந்தப் பேரணி தேசிய பெருமையும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு விதமாக பேரணி நடைபெற்றது. இதில்‌ 4000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, கன்னியாகுமரி முதல் சியாட்சி வரையிலான 3964‌ கிலோ மீட்டர் குறிக்கும் வகையில் 3964 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான மூவர்ண தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு உலக அமைதி வேண்டி பேரணியாகச் சென்றனர். இந்த சாதனை சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், மீனம்பாக்கம் அரிமாசங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnaduthiruvallur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

PBK&ADMKகூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டிருப்பதால் 4 தொகுதிகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்

Next Post

பொது விநியோகத்திட்டத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

March 27, 2026
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.