October 22, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 63 குண்டுகள் முழங்க அனுசரிப்பு

by Satheesa
October 22, 2026
in News
A A
0
அரசூரில் மழை வேண்டி வருண ஹோமம்! 66-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற சிறப்பு வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 63 குண்டுகள் முழங்க அனுசரிப்பு. மறைந்த காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி :-

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக மயிலாடுதுறை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சினேக பிரியா ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 63 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை போலீசார் செய்தனர். தொடர்ந்து உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் ஆயுதப்படை அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு – 21 காவலர்கள் 3 முறை வீரவணக்கம்

Next Post

சம்பா நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொட்டாஷ் & காம்ப்ளக்ஸ் உரங்கள் கடும் விலை உயர்வு

Related Posts

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி
News

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி
News

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

October 22, 2026
Next Post
அரசூரில் மழை வேண்டி வருண ஹோமம்! 66-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற சிறப்பு வழிபாடு

சம்பா நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொட்டாஷ் & காம்ப்ளக்ஸ் உரங்கள் கடும் விலை உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“யார் அந்த கடைசி வீரன்?”: கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ மாரத்தான்

February 2, 2026
இந்தியா–ஆஸ்திரேலியா T20 தொடரை வெல்லுமா இந்தியா ?

November 8, 2025
அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

September 30, 2025
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்

August 26, 2025
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

October 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.