May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சாப்பிடாமல் சென்றால் ரத்தம் கக்கி சாவீர்கள்… முன்னாள் அமைச்சர்..!

by Divya
June 28, 2025
in News
A A
0
சாப்பிடாமல் சென்றால் ரத்தம் கக்கி சாவீர்கள்…  முன்னாள் அமைச்சர்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் பிரியாணி இருக்கு சாப்பிடாமல் சென்றால் ரத்தம் கக்கி சாவீர்கள் முன்னாள் அமைச்சர் பேச்சால் சிரிப்பொலி

எடப்பாடியார் வருகை தரும் போது எந்த மாவட்டத்திலும் இல்லாத மாதிரி புது மாதிரி வரவேற்பு கொடுக்க வேண்டும் பூத் கமிட்டி கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

நீங்கள் என்னதான் என்னை ஓட்டினாலும் நம்முடைய பாரம்பரிய பண்பாடு படி உங்களுக்கு உணவு அளித்து தான் நான் அனுப்புவேன் என மதுரையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலகலப்பேச்சு.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட அதிமுக பூத் கமிட்டியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுடன் பேசியதாவது:

அம்மா பேரவை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் முதல் கொண்டு இங்கே வருகை தந்துள்ளார் இந்த கட்சியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. வராதவர்கள் கூட இங்கே வந்திருக்கிறார்கள்.இது ஒரு எடுத்துக்காட்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுச் செயலாளர் கருத்தை எந்த அளவிற்கு கழகத் தொண்டர்கள் செவி கொடுத்து இருக்கிறார்கள் அந்த ஆணையை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லோரும் எம்ஜிஆர் ஜெயலலிதா சொல்வது போல இருவரும் தெய்வங்கள் அவர்கள்
அவருடைய கொள்கையை நாம் நிறைவேற்ற வேண்டும் திமுக எனும் தீய சக்தியை ஒழிக்கும் முறை ஓயாமல் பாடுபட வேண்டும். இன்று ஜெயலலிதா அவர்கள் சொன்னதை வலியுறுத்தி இந்த இயக்கத்தில் பெருவாரியாக இளைஞர்கள் வரவேண்டும் குறிப்பாக அடுத்த தலைமுறையினர் வரவேண்டும்.

தற்போது நடைபெறக் கூடிய மிக முக்கியமான கூட்டம் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பதற்காக பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்
சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பொதுச் செயலாளருக்கு சிறப்பானதொரு வரவேற்பு வழங்க வேண்டும் அதேபோன்று பூத்துகளில் இருக்கக்கூடிய குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் நாளை திருமண நிகழ்வு இந்த மண்டபத்தில் நடைபெறுவதால் நமது கூட்டம் ஒரு மணிக்குள் நிறைவு செய்ய வேண்டிய ஒரு நிலை அற்புதமான ஆறு தீர்மானங்கள் இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன இந்த தீர்மானத்தின்படி செயல்பட பட வேண்டும் என்பது தான் பொதுச்செயலாளர் உடைய எண்ணம் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக நாம் வரவேற்பு வழங்க வேண்டும்.

பொது நிகழ்ச்சியை பற்றி பேசுவதால் ஊடகங்களுக்கு இனி அனுமதி கிடையாது அனைவரும் தயவு செய்து வெளியே செல்லுங்கள்
அனைவருக்கும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் பிரியாணி கொடுங்கள் சாப்பிடாமல் சென்றால் ரத்தம் கக்கி செத்து விடுவீர்கள்.

நீங்கள் என்னதான் என்னை ஓட்டினாலும் நம்முடைய பாரம்பரிய பண்பாடு படி உங்களுக்கு உணவு அளித்து தான் நான் அனுப்புவேன் என கூறினார்.

Tags: former ministerMinister Sellur Raju
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திமுக எம்.பி ராசாவை செருப்பால் அடித்த பாஜக..!

Next Post

மீண்டும் குற்றாலத்தில் குதூகலம் தான்..!

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
மீண்டும் குற்றாலத்தில் குதூகலம் தான்..!

மீண்டும் குற்றாலத்தில் குதூகலம் தான்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.