March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நான் இல்லையென்றால் டிரம்ப் இல்லை – கொதித்தெழுந்த எலான் மஸ்க்

by gowtham
June 6, 2025
in News
A A
0
நான் இல்லையென்றால் டிரம்ப் இல்லை – கொதித்தெழுந்த எலான் மஸ்க்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்றார். அவரின் நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ் துறையில் தலைமை ஆலோசகராக எக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது ஆலோசனையின்படி, ஆட்குறைப்பு நடவடிக்கையில் தொடங்கி பல நிதி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால், டிரம்பு ம்ற்றும் எலான் மஸ்கிற்கு எதிராக அங்கு போராட்டங்கள் வெடித்தது. தொடர்ந்து சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகி இருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில், டிரம்ப் அரசு சார்பில் புதிய செலவு மற்றும் வரி மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரிச்சலுகை அளிப்பது, குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவது மற்றும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

இதனால் கோபமடைந்த மஸ்க், ‘நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். ‘நான் பென்சில்வேனியாவை வென்றிருப்பேன். நான் அதிக வித்தியாசத்தில் வென்றிருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். துணை அதிபர் ஜேடி வான்சை அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Tags: americadonald trumpElon Musk
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நியூஸ் பேப்பரில் வடை , பஜ்ஜி… இவ்வளவு ஆபத்தா..?

Next Post

தட்கல் டிக்கெட் பதிவுக்கு இனி ஆதார் கட்டாயம்

Related Posts

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  
News

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026
திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

March 7, 2026
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

March 7, 2026
நாங்குநேரி இரட்டைக் கொலை: ஐகோர்ட் அதிரடி தலையீடு – வடமாநிலத் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர் முறையீடு!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.