October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

”போர் முடிந்தவுடன் அதிபர் பதவியை விலகுவேன்” – உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

by Priscilla
September 27, 2025
in News
A A
0
”போர் முடிந்தவுடன் அதிபர் பதவியை விலகுவேன்” – உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உக்ரைன் மீது 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் ரஷ்யா போரை தொடங்கிய நிலையில், மூன்றாண்டுகளை கடந்தும் இருநாடுகளுக்கிடையே மோதல் தீவிரமாகவே நீடித்து வருகிறது.

இந்த சூழலில், “போர் முடிவுக்கு வந்ததும் நான் அதிபர் பதவியிலிருந்து விலகுவேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி மேலும் கூறியதாவது : “எனது முதல் குறிக்கோள் ரஷ்யாவுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதே. தேர்தல் வெற்றி என் நோக்கம் அல்ல. போர்க் காலத்தில் மக்களுடன் துணை நிற்பதே எனது கடமை. போர் நிறுத்தம் ஏற்பட்டதும் உக்ரைனில் தேர்தலை நடத்த வேண்டுமென கோருவேன். அப்போது மக்கள் விருப்பப்படி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், 2019 ஆம் ஆண்டில் உக்ரைன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் 2024 பிப்ரவரியில் முடிவடைந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிப்பதால், அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்.

Tags: putinrussiaukraineUkrainian PresidentwarZelensky
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காங்கிரஸ் எம்பிக்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு !

Next Post

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்

September 24, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி,இளைஞர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ

September 22, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.