• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மற்றவர்களை போல மார்க்கெட் போன பிறகு, நான் அரசியலுக்கு வரவில்லை!

by Divya
August 21, 2025
in News
0
மற்றவர்களை போல மார்க்கெட் போன பிறகு, நான் அரசியலுக்கு வரவில்லை!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மிகவும் மாஸாக உரையாற்றினார் அதற்கு மக்கள் ஆரவாரம் செய்தனர். அப்பொழுது ஒரு ஒரு குட்டி கதை ஒன்றை கூறினார். தனது வழக்கமான ஸ்டைலில் அவர் கூறிய கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

கொள்கை எதிரி, அரசியல் எதிரி என நேரடியாக திமு.க மற்றும் பா.ஜ.க வை விமர்சித்து பேசினார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலன்கருதி அவரது ஆட்சி செயல்படும் என கூறினார்.

மேலும் ” நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி நான் அரசியலுக்கு வரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்” என கூறினார்.

இந்த வாக்கியம் அரசியலுக்கு வருவேன் என வராமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், மார்கெட் இல்லாமல் அடைக்களம் தேடி வந்தவர் என கூறியது நடிகர் கமல்ஹாசனை குறிப்பிட்டு பேசினாரா? என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்

Tags: cinema marketkamal hasanmadurai maanadurajinikanthsecond manaduTVKTVK VIJAY
Previous Post

எம்ஜிஆர் யார் தெரியும்ல.., முதன்முறையாக அதிமுக-வை விமர்சித்த விஜய்..!

Next Post

த.வெ.க மாநாட்டில் விஜய் கூறிய Kutty Story… எந்த தளபதியை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்!

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
த.வெ.க மாநாட்டில் விஜய் கூறிய Kutty Story… எந்த தளபதியை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்!

த.வெ.க மாநாட்டில் விஜய் கூறிய Kutty Story... எந்த தளபதியை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6