September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் – சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு

by Aruna
January 2, 2026
in News
A A
0
ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் – சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து, மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர் திருவாரூர் வந்தடைந்தார்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற நபர் அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார் . மரம் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் இயற்கை மீது கொண்ட பற்றின் காரணமாக, இயற்கையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதற்கு முன்பு காவல்துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில் அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த காரணத்தினால் பொதுமக்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தார். அதன்படி தற்போது ஊட்டி பந்தலூர் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தனது பயணத்தின் ஆறாவது நாளாக இன்று திருவாரூர் மாவட்டம் வந்தடைந்தார். இயற்கை அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பயணம் மேற்கொண்டு வரும் அவரை வனம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்தினர். பயணத்தின் போது பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும் இயற்கை பேணிக்காப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். புவி தற்போது மிக அதிக வெப்படைந்துள்ளதன் காரணமாக ஐந்து வருடங்களில் ஆறுகோடி மரங்களை நட வேண்டும்‌. அதனால் நாம் அனைவரும் அவரவர் பிறந்த நாட்கள் மற்றும் அவரது குழந்தைகள் பிறந்த நாட்களில் மற்றும் மனதுக்கு பிடித்தவர்கள் பிறந்த நாட்களில் மரங்களை நட்டு பராமரிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்

Tags: cycledistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை- புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை

Next Post

மயிலாடுதுறை மாவட்டம் ,செம்பனார்கோவில் ஒன்றியம்,காளகஸ்தினாதபுரம் ஊராட்சி 2026 -ல் எடப்பாடியாரின்  ஆச்சி அமைய சபரிமலை யாத்திரை

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.