October 31, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் – கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

by Aruna
January 7, 2026
in News
A A
0
கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் – கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு கலைக் கல்லூரிகளுக்கு தேர்வு கட்டணம், அரியர் கட்டணம், சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் டிபிஎம்எல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் பகத்சிங் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் மாணவ மாணவிகள் கண்டன உரையாற்றி முழக்கமிட்டனர்.

Tags: collegeeducationproteststudentstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் – ஆரஞ்சு அலெர்ட்

Next Post

ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணை – மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்

Related Posts

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி
News

October 29, 2026
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

October 29, 2026
Next Post
ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணை – மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்

ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணை - மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

குத்தாலத்தில் கைவிட்ட எண்ணெய்-எரிவாயு கிணற்றில்ONGCநிறுவனம்பணி மீத்தேன்திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு

September 30, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
நடராஜர் முத்தமிழ் சபா ஆண்டு விழா – மன்னார்குடியில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடும் நிகழ்ச்சி

January 17, 2026
திருவாரூர் சாய்பாபா கோவிலில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம் …….

January 16, 2026
தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

0
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

0
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

0
தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

October 29, 2026
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 29, 2026
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

October 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.