• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தொடர்ந்து போராடும் ஜனநாயகன் -உச்சநீதிமன்றத்தில் முறையீடு

by Kavi
January 10, 2026
in News
0
விஜய்க்கு கை கொடுக்கும் காங்கிரஸ் – திமுக புலம்பல்!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனநாயகன் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரிய உறுப்பினர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் மறுஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

தணிக்கை சான்றிதழ் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக யுஏ சான்றிதழ் வழங்க நேற்று காலையில் உத்தரவிட்டார்.
இதற்கு எதிரான தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, நீதிபதி அருள் முருகன் அமர்வு, தணிக்கை வாரியத்துக்கு அவகாசம் வழங்காதது ஏன் என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து, விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வின் தடை உத்தரவை எதிர்த்து, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மனுவை நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: jananayaganjananayagan movie casekvn production
Previous Post

ஜனநாயகன் ரிலீஸ் ஆக வேண்டி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் – விஜய் முதல்வர் ஆவார் எனவும் ரசிகர்கள் ஆருடம்

Next Post

தஞ்சாவூரில் ஜன.26-ல் நடைபெறவுள்ளDMKடெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் மகளிர் ஆலோசனைக்கூட்டம்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
தஞ்சாவூரில் ஜன.26-ல் நடைபெறவுள்ளDMKடெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் மகளிர் ஆலோசனைக்கூட்டம்

தஞ்சாவூரில் ஜன.26-ல் நடைபெறவுள்ளDMKடெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் மகளிர் ஆலோசனைக்கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6