September 21, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

“ஸ்ரேயாஸ் ஐயரை எப்படி விட்டுச் செல்வீர்கள் ?” – தேர்வுக்குழுவை சாடிய கங்குலி !

by Priscilla
June 11, 2025
in Sports
A A
0
“ஸ்ரேயாஸ் ஐயரை எப்படி விட்டுச் செல்வீர்கள் ?” – தேர்வுக்குழுவை சாடிய கங்குலி !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கிரிக்கெட் அணியின் மதிப்புமிக்க மிடில் ஆர்டர் வீரர்களில் ஒருவராக வளர்ந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தனது ஃபார்மால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் கவனம் ஈர்த்துள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான ஆட்டத்தைக் காட்டிய அவர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற துடிப்பான அணிகளை தன்னுடைய பாட்டு பேட்டிங் மூலம் திணற வைத்தார்.

ஐபிஎல்லிலும் அதே மாறாத ஃபார்மை வெளிப்படுத்திய ஐயர், 2024-ல் கேப்டனாக ட்ரோபி வென்றதுடன், 2025-ல் பஞ்சாப் அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். 604 ரன்கள் 175 ஸ்ட்ரைக்ரேட்டுடன் குவித்த அவர், ஐபிஎல் வரலாற்றில் 600 ரன்கள் கடந்த வீரர்களில் மிக அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடிய வீரராக புதிய சாதனை படைத்தார்.

இத்தனை சிறப்பான ஆட்டத்தையும் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடமளிக்கப்படாதது பெரும் விவாதத்துக்கிடமாகி உள்ளது. தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், “டெஸ்ட் அணியில் அவருக்கான இடமில்லை” என நேரடியாகக் கூறியதுதான் இதற்கு காரணம்.

இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டனும் பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, ஸ்ரேயாஸ் ஐயரைத் தேர்வில் புறக்கணித்ததை கடுமையாக சாடியுள்ளார்.

“ஸ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட வேண்டிய வீரர் இல்லை” – கங்குலி கடுமையாக விமர்சனம்

Rev Sports-க்கு அளித்த பேட்டியில் கங்குலி,

“கடந்த ஒரு வருடமாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தற்போது அழுத்தத்தின் கீழ் அற்புதமாக ஆடுகிறார், பொறுப்புடன் ரன்கள் செய்கிறார், ஷார்ட் பந்துகளை நன்கு சமாளிக்கிறார். வெள்ளை பந்து கிரிக்கெட்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டிருந்தாலும், இங்கிலாந்து போன்ற நுணுக்கமான சூழ்நிலையில் அவரைப் பயன்படுத்தி என்ன செய்வது என்று தெரிந்து கொள்ள அவரை நிச்சயம் அணியில் சேர்த்திருப்பேன்” எனக் கூறினார்.

தான் கேப்டனாக இருந்தபோது அஜித் அகர்கரையே பிரதான பவுலராக பயன்படுத்தியிருந்தாலும், தற்போது தேர்வுக்குழுத் தலைவராக அவரது முடிவை எதிர்த்திருக்கும் கங்குலி, தற்போது நடைமுறையில் உள்ள தேர்வு முறையின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Tags: BCCIINDIAN TEAMshreyasiyersourav ganguly
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அமெரிக்காவில் டிக்டாக் பிரபலம் காபி லேம் கைது – விசா விதிமீறலால் நாடு திரும்ப வழிவகை !

Next Post

அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் – பிரதான பூஜையுடன் தொடக்கம்!

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் – பிரதான பூஜையுடன் தொடக்கம்!

அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் – பிரதான பூஜையுடன் தொடக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.