திருவாரூரில் மளிகை கடைக்குள் புகுந்து திருடி விட்டு மளிகை கடையை எரித்த மர்ம நபர்கள்
திருவாரூரில் மளிகை கடைக்குள் புகுந்து திருடி விட்டு திருட்டை மறைப்பதற்காக மளிகை கடையை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை - ஆனால்...




