சீர்காழி தென்பாதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்
சீர்காழி தென்பாதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெட்ரோல் குண்டு பாட்டில்களை அள்ளிச்...




