காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை லீலா அலெக்ஸ் திறந்தார்
காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் திறந்து வைத்தார்...




