September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

DMK-வினர் இழிவான முறையில் எங்களை விமர்சன செய்யநேர்ந்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம் என உயர்கல்வித்துறை அமைச்சர்  பேட்டி

by Satheesa
September 1, 2026
in News
A A
0
DMK-வினர் இழிவான முறையில் எங்களை விமர்சன செய்யநேர்ந்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம் என உயர்கல்வித்துறை அமைச்சர்  பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திமுகவினர் நல்ல முறையில் எங்களை விமர்சனம் செய்யுங்கள் , அசிங்கமான முறையில் கேவலமான முறையில் இழிவான முறையில் எங்களை விமர்சன செய்ய நேர்ந்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம் நாங்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு நிற்க மாட்டோம் என மன்னார்குடியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி..

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள் உயர்கல்வி துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர் பள்ளியை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார் , பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில் துணைவேந்தர் நியமனம் தள்ளிப் போய்க்கொண்டு உள்ளது ஏன் என்ற கேள்விக்கு ? இப்பொழுது ஒரு கட்டத்தை நெருங்கி உள்ளோம் அந்த கட்டம் என்பது நிச்சயம் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கும் பணியில் மாநில அரசு மாண்புமிகு முதலமைச்சர் மிக கவனமாக இருக்கிறார் , இது முக்கியமான விஷயம் , நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் காரணத்தினால் நண்பர்கள் உங்கள் இடத்தில் உடனே சொல்ல முடியவில்லை , அது விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ,
தொடர்ந்து திமுகவினர் காங்கிரஸ் குற்றம் சாட்டுகின்றனர் என்ற கேள்விக்கு ? அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் , அரசியல் இயக்கம் தானே இது , நாங்கள் பதுங்குவதற்க்கு தயாராக இல்லை, காங்கிரஸ் இயக்கத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறி வருகின்றனர் ,
கடந்த காலங்களைப் போல் இல்லை , திமுகவின் அடிவருடிகளாக இருக்க நாங்கள் தயாராக இல்லை , காங்கிரஸ் பேரியக்கம் நிமிர்ந்து நிற்கிறது , தமிழகத்தில் போராட்ட களத்தில் நிற்க கூட தயாராக உள்ளது , அதனால் திமுக காரர்கள் எங்களை விமர்சனம் பண்ணட்டும் , நாங்களும் அவர்களை விமர்சனம் பண்ணுவோம் , உங்களுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை , நாங்கள் வேற கூட்டணிக்கு போய்விட்டோம் ,
எங்களை நீங்கள் விமர்சனம் செய்தால் நாங்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு நிற்க மாட்டோம் , நாங்களும் விமர்சனம் செய்வோம் , ஆனால் ஒன்று விமர்சனம் என்பது ஆரோக்கியமான விமர்சனமாக இருக்கவேண்டும், விமர்சனம் என்பது ஒரு வார்த்தை வெல்லும் ஒருவார்த்தை கொல்லும், திராவிட இயக்கத்தை சார்ந்த நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது நல்ல முறையில் நல்ல தமிழில் நல்ல நடைமுறையில் எங்களை விமர்சனம் செய்யுங்கள் , அசிங்கமான முறையில் கேவலமான முறையில் இழிவான முறையில் எங்களை விமர்சன செய்ய நேர்ந்தால் நாங்கள் விமர்சனம் செய்வோம் ஆனால் நேர்மையான முறையில் விமர்சனம் செய்வோம் என்று தெரிவித்தார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வழுவூர் கிராமத்தில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேகவிழா

Next Post

2029 ல் பாரத பிரதமர் ராகுல்காந்திதான் அதில் ஏதேனும் மாற்றம் என TVK அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம்

Related Posts

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி
News

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

0
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

0
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

0
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

September 1, 2026
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.