February 12, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரை22,280பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என  சுகாதாரபணிசங்கீதா தகவல்  

by Satheesa
December 22, 2025
in News
A A
0
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரை22,280பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என  சுகாதாரபணிசங்கீதா தகவல்  
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரையிலும் 22 ஆயிரத்து 280 பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என நீடாமங்கலத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சங்கீதா தகவல்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது இம்முகாமை தமிழக முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் இதில் .மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் .மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சங்கீதா ,மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் , திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மருத்துவ நிலைய துணை அலுவலர் மற்றும் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினர். .இம்முகாமில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப் பேறு மற்றும் பெண்கள் நலன், குழந்தைகள் நலன், இருதய நோய்ப் பிரிவு, மூளை நோய்ப் பிரிவு, தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மன நல மருத்துவம் சித்தா மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்குமான பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு மருந்து- மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர். சுகாதார பணிகள் இணை இயக்குனர் சங்கீதா பேசுகையில் திருவாரூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம்கள் என . மாவட்டத்தில் 30 முகாம்கள் நடத்துவது என நிர்ணயிக்கப்பட்டு இதுவரையிலும் 19 முகாம்கள் நடைபெற்றுள்ளது இதில் 22 ஆயிரத்து 280 பயனாளிகள் பயனைடைந்துள்ளனர்

Tags: district newsdmkMedical Campmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து அலைக்கழிக்கும் அதிகாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Next Post

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் தலைமையில் 4 சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல்

Related Posts

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு
News

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

0
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

0
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

0
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

0
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.