August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்றைய முக்கிய செய்திகள் 03-07-2025

by Priscilla
July 3, 2025
in News
A A
0
இன்றைய முக்கிய செய்திகள் 03-07-2025
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter
  • போலீஸ் விசாரணையில் மரணமடைந்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு த.வெ.க., தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார்.
  • பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள அ.தி.மு.க., அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
  • பா.ம.க., பிளவுபட்டால், பா.ஜ.,வுக்கு எதிரான சக்திகள் பலம் பெற்றுவிடும்’ என, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழகத்தில் பிரபலமான அரசியல் ஆலோசகரும், அமித் ஷாவுக்கு நெருக்கமானவருமான பத்திரிகையாளர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அ.தி.மு.க., – ஐ.டி., அணி ஆமை வேகத்தில் நகருகிறது என்பதால், அதன் நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, அக்கட்சியினர் போர்க்கொடி துாக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
  • ஒரே கூட்டணியில் பா.ம.க., – வி.சி., கட்சிகள் இருப்பது நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, வி.சி., மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
  • துப்பாக்கியை காட்டி, என் வாயில் வைத்து சுட்டுவிடுவேன் என போலீசார் மிரட்டி இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
  • கர்நாடகா முதல்வர் சித்தராமையா உடன் கருத்து வேறுபாடா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் இப்போது எதையும் விவாதிக்க விரும்பவில்லை என துணை முதல்வர் சிவகுமார் மழுப்பலாக பதில் அளித்தார்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானியை கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடி உள்ளார்.
  • அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா வரவேற்றார்.
  • சாட் ஜிபிடியை நம்ப வேண்டாம், என அதனை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன் கூறியுள்ளார்.
Tags: headlinesheadlines in tamilheadlines todayToday Headlinesஇன்றைய முக்கிய செய்திகள்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“மகளுக்கு நீதி கிடைக்கும் வரை உணவு உண்ண மாட்டேன்” – ரிதன்யா தாயின் கதறல் !

Next Post

“போன்ல சொல்வாருன்னு நினைச்சோம்… விஜய் நேர்ல வந்தாரு” – அஜித் குமாரின் தாயார் உருக்கம்

Related Posts

ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்
News

August 8, 2026
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை மரியாதை – அன்னதானம்

கஞ்சாநரம் கிராமத்தில் பிடாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் திருவிழா
Bakthi

கன்னியாகுமரி முழுவதும் டாஸ்மாக கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

August 8, 2026
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை மரியாதை – அன்னதானம்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை மரியாதை – அன்னதானம்

August 8, 2026
ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

0
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை மரியாதை – அன்னதானம்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை மரியாதை – அன்னதானம்

0
கஞ்சாநரம் கிராமத்தில் பிடாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் திருவிழா

கஞ்சாநரம் கிராமத்தில் பிடாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் திருவிழா

0
கன்னியாகுமரி முழுவதும் டாஸ்மாக கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு

கன்னியாகுமரி முழுவதும் டாஸ்மாக கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு

0
ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

August 8, 2026
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை மரியாதை – அன்னதானம்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்: விழுப்புரத்தில் திமுக சார்பில் மாலை மரியாதை – அன்னதானம்

August 8, 2026
கஞ்சாநரம் கிராமத்தில் பிடாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் திருவிழா

கஞ்சாநரம் கிராமத்தில் பிடாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் திருவிழா

August 8, 2026
கன்னியாகுமரி முழுவதும் டாஸ்மாக கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு

கன்னியாகுமரி முழுவதும் டாஸ்மாக கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.