- செப்., 30-ல் தொடங்கும் மகளிர் உலக கோப்பைக்கான இடங்களை ICC அறிவித்துள்ளது.
- நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் கண்ணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
- விமானக் கட்டணம் 3 மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
- இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 31 பேர் பலியாக, 150 பேர் காயம்
- ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
- கர்நாடகா கொப்பல் மாவட்டத்தில் பேக்கரிக்குள் வைத்து ஒருவரை 7 பேர் வெட்டிக் கொன்ற வீடியோ வைரல்
- கனடாவில் வரும் 15-17 தேதிகளில் நடக்கவுள்ள G7 உச்சி மாநாட்டில் PM மோடி பங்கேற்கப்பது சந்தேகம்
- தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு
- BCCI இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்
- அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை