September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025

by Priscilla
July 10, 2025
in News
A A
0
இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter
  • யூடியூபில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  • உ.பி.,யின் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவருக்கு 40 வங்கிக்கணக்குகளில் ரூ.106 கோடி கோடி பணம் உள்ளதும், இவை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
  • கர்நாடகாவில் ரூ.100 கோடி சிட்பண்ட் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த ஜோடி, கென்யாவுக்கு தப்பியோடி விட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியிருந்தார். தற்போது, அவர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டி உள்ளார்.
  • மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ., எதற்காக மாற்ற வேண்டும். தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா ? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
  • நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டார்கள் என்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாக். காதல் திருணம் செய்த அவர்கள், அடிக்கடி ரொமான்ஸ் போட்டோ போட்டு மற்ற ஜோடிகளை வெறுப்பேற்றும் அவர்கள் பிரிந்துவிட்டார்களா?
  • தி.மு.க., அரசு மீது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கோபமாக உள்ளது, என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
  • ஜெயலலிதாவுக்கு தம்பியாக அரசியல் களத்தில் பணியாற்றியவன் என்பது அ.தி.மு.க., தலைவர்களுக்கு தெரியும். இ.பி.எஸ்.,க்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
  • மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான விசா பெறுவதற்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.
  • கோவில் தேரோட்டத்துக்கு பாதுகாப்பு தருவதற்காக நா.த.க., ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தரவில்லை என்றும், தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்றும் கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
Tags: headlinesheadlines todaynewsToday Headlinesஇன்றைய முக்கிய செய்திகள்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

யூனியன் வங்கி பங்கு விலை 5% உயர்வு: காலாண்டு அப்டேட்கள் வெளியீடு!

Next Post

“கண்கலங்காமல் தைரியமாக இருங்கள்” – பெண் வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் !

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

மயிலாடுதுறையில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை

July 24, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.