February 19, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

யுபிஐ பரிவர்த்தனை – ஜிஎஸ்டி இருக்கா? இல்லையா? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

by Anantha kumar
April 20, 2025
in Business
A A
0
யுபிஐ பரிவர்த்தனை – ஜிஎஸ்டி இருக்கா? இல்லையா? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவலால் பலர் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மத்திய நிதி அமைச்சகம் அதற்கான தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், ரூ.2,000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இது, நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமென்ட் முறையான யுபிஐயை பெரிதும் பாதிக்கும் என்ற கவலைகளை எழுப்பியது.

மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

இந்த தகவலுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகம்,

“இது முற்றிலும் பொய்யான மற்றும் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கும் விதமானது. ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிக்க அரசு பரிசீலித்து வருவதாக எந்தவித திட்டமும் இல்லை.” என தெளிவாக தெரிவித்துள்ளது.

யுபிஐ (Unified Payments Interface) இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை முறையாக திகழ்கிறது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, வணிகர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இம்முறையை விரும்பிக் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம், BHIM, அமேசான் பே போன்ற செயலிகள் மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன.

பரிவர்த்தனைகளின் அளவைக் கணக்கிடும்போது, 2019-20 நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடி ஆக இருந்தது. ஆனால் 2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், இது ரூ.260.56 லட்சம் கோடி என பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிக அளவில் பணப் பரிவர்த்தனை நடைபெறும் யுபிஐ முறையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்ற வதந்திகள் பயனாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த மறுப்பு மக்களிடம் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

பொதுமக்கள் கவனிக்க:

யுபிஐ பரிவர்த்தனைகளில் தற்போது எந்தவித ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராமல் வதந்திகளை நம்ப வேண்டாம்.

Tags: GSTUPI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொன்னேரி திருவாயற்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் – பக்தர்கள் உற்சாகம்

Next Post

கடன் சுமையில் இருந்து விடுபட – ஒரு எளிய விநாயகர் பரிகாரம்

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
கடன் சுமையில் இருந்து விடுபட – ஒரு எளிய விநாயகர் பரிகாரம்

கடன் சுமையில் இருந்து விடுபட - ஒரு எளிய விநாயகர் பரிகாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.