August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“காணாமல் போன தெரு!” – மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி. முத்து புகார்

by Anantha kumar
May 14, 2025
in News
A A
0
“காணாமல் போன தெரு!” – மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி. முத்து புகார்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

திருச்செந்தூர்: பிரபல யூடியூபரும், நடிகருமான ஜி.பி. முத்து, தனது ஊரான உடன்குடி, பெருமாள்புரத்தில் ஒரு தெரு காணாமல் போயுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

எங்கிருக்கு கீழத் தெரு?

ஜி.பி. முத்துவின் புகாரின்படி,

  • நத்தம் சர்வே எண் 233 / 21ல் இருந்த “கீழத்தெரு” எனும் தெருவை கடந்த 20 ஆண்டுகளில் சில தனிநபர்கள் ஆக்கிரமித்துவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
  • அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த இந்த பாதை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லை எனவும்,
  • “அத்திப்பட்டி” போல மறைந்துபோன இந்த தெருவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“தீக்குளிக்க நேர்ந்தாலும் நியாயம் கேட்பேன்!”

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததையடுத்து, செய்தியாளர்களிடம் ஜி.பி. முத்து பேசுகையில்,

“மறைந்த தெருவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த முறை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க நேரிடும்” என கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஊரில் உள்ள ஒரு கோயில் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், கள்ளப்பத்திரம் மூலம் வாங்க வைக்க முயற்சி நடைபெறுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

அதிகாரிகளின் நடவடிக்கை எதிர்பார்ப்பு

பொதுமக்கள் செல்லும் பாதை மறுக்கப்படுவதால், சமூக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags: G P Muthu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

Next Post

“விராட் கோலிக்கு கிரீடம் சூட்டணும்… இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்கலாம்!” – புகழ்ந்து பேசிய அஸ்வின்

Related Posts

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
Bakthi

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு
News

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

0
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

0
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

0
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

0
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

August 8, 2026
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.