October 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து , ஓட்டுனர் உட்பட நான்கு பேர் காயம்

by Satheesa
May 6, 2026
in News
A A
0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து , ஓட்டுனர் உட்பட நான்கு பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் :-

மயிலாடுதுறையில் இருந்து சேத்தூர் நோக்கி 7A என்ற அரசு பேருந்து இன்று அதிகாலை புறப்பட்டு ஆனந்ததாண்டவபுரம் செல்லும் சாலையில் வேப்பங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அதே பகுதியில் புறவழி வழிச்சாலை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே குறுகிய சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது புறவழிச் சாலை பணிகளுக்காக மணல் ஏற்றிக்கொண்டு லாரி திடீரென குறுக்கே வந்துள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக பேருந்தினை புறவழிச் சாலை அருகே உள்ள வயல்வெளி நிலத்தில் லாவகமாக இறக்கினார். அப்போது லாரி மீது பேருந்து உரசியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து பேருந்து ஓட்டுனர் சிலம்பரசன் (38) மற்றும் பயணிகள் லலிதா (53), ராஜலட்சுமி (55), அஞ்சம்மாள் (57) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புறவழிச் சாலை பணிகள் விபத்தின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Bus accidentdistrict newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

Next Post

மயிலாடுதுறையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பயிற்சி

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
Next Post
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

பள்ளி வாகனம் மோதி ஒன்றை வயது குழந்தை உயிரிழப்பு சீர்காழி அருகே பெரும் சோகம்

July 3, 2026
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
“மோடி வருகையில் ‘கோட்டா’ அரசியல்!” – மதுரையில் நிர்வாகிகளைப் புறக்கணித்து உறவினர்களுக்கு முன்னுரிமையா? பாஜகவில் வெடித்தது உள்வீட்டுப் பூசல்!

March 6, 2026
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.