August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலைச் சரிபார்ப்பு நாளை துவக்கம்

by sowmiarajan
December 10, 2025
in News
A A
0
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலைச் சரிபார்ப்பு நாளை துவக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVMs) முதல் நிலைச் சரிபார்ப்பு (First Level Checking – FLC) பணிகள் நாளை (டிசம்பர் 11, 2025) முதல் தொடங்கவுள்ளது. இதுகுறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன். அவர்கள் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலைச் சரிபார்ப்புப் பணிகள்  முதல் தொடங்கவுள்ளன.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ள அனைத்து EVM-களுக்கும் இந்தச் சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

சரிபார்ப்புப் பணி தினமும் காலை 9.00 மணிக்குத் துவங்கி மாலை 7.00 மணி வரை நடைபெறும். இந்தப் பணியை மேற்கொள்வதற்காக, மத்திய அரசின் பெல் (Bharat Electronics Limited – BEL) நிறுவனத்தைச் சேர்ந்த 9 மின்னணுப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர முதல் நிலைச் சரிபார்ப்பு என்பது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரியான செயல்பாட்டுடன், நம்பகத்தன்மையுடன் உள்ளனவா என்பதை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் முக்கியமான கட்டமாகும்.

முதல் நிலைச் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுவது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் செயல்முறைகள், பின்பற்றப்பட வேண்டிய விதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் சரிபார்ப்புப் பணிகளை மேற்பார்வையிடுவது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்களும் கலந்துகொண்டனர். தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: election processelectronic voting machinesEVM checkfirst stage verificationTamil Nadu news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரைத் தேடும் பணி

Next Post

மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.