• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வத்தலகுண்டு அருகே பைபாஸில் கோர விபத்து: சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம். ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடம்

by sowmiarajan
August 31, 2025
in News
0
வத்தலகுண்டு அருகே பைபாஸில் கோர விபத்து: சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம். ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள பட்டிவீரன்பட்டி பிரிவில் அதிகாலையில் இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
​விபத்தில் கரூர், ரங்கமேடு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற ஒரு வேனும், பெரியகுளத்தில் இருந்து பழனிக்குச் சென்று கொண்டிருந்த மற்றொரு வேனும் இந்த விபத்தில் மோதின.

​ இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கரூர் வேனில் இருந்த 14 பயணிகளும், பெரியகுளம் வேனின் ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர்.

​ காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

​ இந்த விபத்து குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

​இந்த விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

Tags: 15 people injuredaccident investigationaccident reportbypass accidentroad safety
Previous Post

துருவ் விக்ரம் நடித்த பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு!

Next Post

“ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை” – சீமான் விமர்சனம்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
“ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை” – சீமான் விமர்சனம்

"ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை" – சீமான் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6