June 30, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

by Satheesa
February 12, 2026
in News
A A
0
மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டபோது தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் சாலை மறியல் போராட்டம். 300க்கும் மேற்பட்டோர் கைது, தொடர்ந்து விவசாயி ஒருவர் இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினார் :-

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டியு, ஏ.ஐ.சி.சி.டியு, ஐ.என்.டி.யு.சி, எஸ்.கே. எம் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி அன்பழகன் இந்தியில் உரையாற்றி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தார். தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 2025 ஐ கைவிட வேண்டும், தேசிய மின்சாரக் கொள்கை 2026-ஐ கைவிட வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலையை தீர்மானிக்க வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சாரம், வங்கி ரயில்வே, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மத்திய அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்ட வாறு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். போலீசார் வைத்திருந்த பேரி கார்டை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனைவரையும் தடுத்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: district newsFarmer Protesttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

Next Post

திருக்கடையூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
Next Post
திருக்கடையூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

திருக்கடையூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

July 26, 2025
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் : மவுனம் கலைத்த மோடி… உண்மையை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்… நடந்தது என்ன ?

June 20, 2025
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய கண்டனம்‌

June 15, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.