September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

இங்கிலாந்து சுற்றுப்பயணம் : இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு!

by Priscilla
May 17, 2025
in Sports
A A
0
இங்கிலாந்து சுற்றுப்பயணம் : இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முன்னிட்டு, இந்தியா ஏ அணி மே 30 முதல் ஜூன் 13 வரை இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மூன்று முதல்தர போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறது. இந்த தொடருக்கான இந்தியா ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஏ அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாகவும், துருவ் ஜுரல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் பல வலுவான இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக, சாய் சுதர்சன், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட், கலீல் அகமது, இஷான் கிஷன், ஹர்ஷ் துபே உள்ளிட்டோர் இந்த வாய்ப்பை மீட்டெடுக்க முனைந்துள்ளனர்.

முதலிரண்டு போட்டிகளில் இந்தியா ஏ அணி விளையாடவுள்ளதுடன், மூன்றாவது போட்டியில் இந்திய மூல அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் 2வது போட்டிக்கு பின்னர் அணியில் இணைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா ஏ அணி :

அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜுரல் (வீ.கீ), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (வீ.கீ), மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கான்போஜ், ருதுராஜ் கெய்க்வாட், கலீல் அகமது, சர்பராஸ் கான், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யார் இந்திய அணியை வழிநடத்தப்போகிறார்கள் என்ற கேள்வி தற்போதும் அத்தியாவசியமானதாகவே உள்ளது.

Tags: CRICKETindia Akarun nairsai sutharshan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

Next Post

45 லட்சம் இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு வைத்த டிரம்ப்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
45 லட்சம் இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு வைத்த டிரம்ப்

45 லட்சம் இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு வைத்த டிரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.