September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

45 லட்சம் இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு வைத்த டிரம்ப்

by Anantha kumar
May 17, 2025
in Business, News
A A
0
45 லட்சம் இந்தியர்களுக்கு அடுத்த ஆப்பு வைத்த டிரம்ப்
0
SHARES
22
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன்/டெல்லி, மே 17: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தயாரித்துள்ள புதிய வரிவிதிப்பு மசோதா, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதையின் கீழ், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் பணியாளர்கள் மீது 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டபூர்வ குடியிருப்பாளர்களுக்கு நேரும் தாக்கம்

அமெரிக்காவில் சட்டபூர்வமாக 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் மட்டும் 45 லட்சம் பேர் இந்தியர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3.45 லட்சம் பேர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 12.3 லட்சம் பேர், கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.

இந்த புதிய வரி விதிப்பு அமலாகும் பட்சத்தில், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பும் போதும், இந்திய பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் போதும் 5% வரி பிடித்தம் செய்யப்படும்.

₹1 லட்சம் அனுப்பினால் ₹5,000 வரி பிடிக்கப்படும்.

1.6 பில்லியன் டாலர் இழப்பாகும் என கணிப்பு

2023-24ஆம் ஆண்டில், இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து $118.7 பில்லியன் அனுப்பினர். இதில் $32 பில்லியன் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டது. புதிய வரி அமலுக்கு வந்தால், இந்தியர்களுக்கு மட்டும் $1.6 பில்லியன் இழப்பாக ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது.

சட்டவிரோத வழிகள் பக்கம்?

பண அனுப்பும் நேரத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழியாக செலுத்தும் வரியை தவிர்க்க சிலர் கிரிப்டோகரன்சி போன்ற சட்டவிரோத வழிகளில் பணம் அனுப்ப முயற்சி செய்யக்கூடும் என்ற அபாயமும் எழுந்துள்ளது. ஆனால் இது பல்வேறு சட்டசிக்கல்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மெக்ஸிகோ அதிபர் கடும் கண்டனம்

இந்த மசோதாவை மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடுமையாக எதிர்த்து கூறியதாவது:

“மெக்ஸிகோ மக்கள் அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு வரி செலுத்தி வருகின்றனர். இப்போது புதிய வரி விதிப்பு என்பது நியாயமற்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசித்து, இந்த வரியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.”

மேலும், மெக்ஸிகோவின் பொருளாதாரத்தில் 4% வருமானம், அமெரிக்க வாழ் மெக்ஸிகோ மக்கள் அனுப்பும் பணத்திலிருந்தே வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மசோதா எப்போது அமலுக்கு வரும்?

  • மே மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜூலை 2025ல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் வாழும் மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், குறிப்பாக குடும்ப செலவுக்காக மாதந்தோறும் பணம் அனுப்பும் தொழிலாளர்கள், கல்வி மற்றும் வேலைக்காக இடம்பெயர்ந்தோர் எல்லோரும் பெரும் நிதிச்சுமையை எதிர்நோக்க நேரிடும்.

இந்த வரி அமலுக்குள் வந்தால், இந்திய அரசு இதற்கும் பதிலளிக்குமா என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

Tags: donald trumptrump
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இங்கிலாந்து சுற்றுப்பயணம் : இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு!

Next Post

“அண்ணனுக்கு ஒரு கூடுதல் கட்டணம் போடு” – ஜொமோட்டோ, ஸ்விக்கி அதிரடி

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
“அண்ணனுக்கு ஒரு கூடுதல் கட்டணம் போடு” – ஜொமோட்டோ, ஸ்விக்கி அதிரடி

"அண்ணனுக்கு ஒரு கூடுதல் கட்டணம் போடு" - ஜொமோட்டோ, ஸ்விக்கி அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.