May 28, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கேரள முன்னாள்முதல்வர் பிணராயிவிஜயன் வீட்டில் அமலாக்கத்துறை,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாலைமறியல்

by Satheesa
May 28, 2026
in News
A A
0
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கேரள முன்னாள் முதல்வர் பிணராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:-

கேரளா முன்னாள் முதல்வர் பிணராயி விஜயனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதற்கு நாடு முழுவதும் சிபிஎம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமலாக்கத் துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை அவமரியாதை செய்து, எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐஎம் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Communist Party of India-Marxistdistrict newsKerala Chief Minister Pinarayi Vijayan's housemk stalintamilnaduTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது

Next Post

மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப்பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

Related Posts

அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை
News

அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

May 28, 2026
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது
Bakthi

சீர்காழி ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா

உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்டTVK-த்தினர் பேருந்து பயணிகளுக்கு உணவு

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் பண்டிகை கோலாகலம் சிறப்பு தொழுகை

May 28, 2026
Next Post
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப்பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.