October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

by Satheesa
October 4, 2026
in News
A A
0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலை கடையில் பணி புரியும் ஊழியர் ரேஷன் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்றதாக கூறி தற்போது பணியிட நீக்கம் செய்த நிலையில் மீண்டும் ரேஷன் கடை ஊழியரை பணியமர்த்த முயற்சிப்பதாக கூறி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூர் பகுதியில் y – 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது இந்த வளாகத்திற்குள் கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த தவசலிங்கம் என்பவர் சமீப காலமாக ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்று வருவதாக புகார்கள் எழுந்து வந்தன இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரிகள் நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட போது ரேஷன் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்ந்து ரேஷன் கடை விற்பனையாளர் தவசலிங்கத்தை பணியிட நீக்கம் செய்தனர். இந்நிலையில் மீண்டும் அதே ரேஷன் கடை விற்பனையாளரை பணியமர்த்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறி நேற்று நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஏ வகுப்பு அங்கத்தினர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து ரேஷன் பொருட்களை திருட்டுத்தனமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் எனவும் மீண்டும் அவரை இதே நியாய விலை கடையில் பணி அமர்த்த கூடாது எனவும் கோரிக்கை வைத்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேட்டி: தியாகராஜன் ( கூட்டுறவு சங்க உறுப்பினர்)

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

Next Post

முதல்வர் தொகுதியில் மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு

Related Posts

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
News

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
News

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.