டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா!!!
வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது இதில் வாலாஜாவை சார்ந்த அனைத்து ஆட்டோ காரர்களும் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்த ஆயுத பூஜை விழாவில் கொண்டாடினர் ஆட்டோ சங்கம் தலைவர் குமரேசன், தர்மா,
கவுன்சிலர்கள்
முரளி, சுரேஷ், நந்தகுமார் சிவகுமார் மகேஷ் அவர்களும் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்







