• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தீபாவளி மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியாத ஆதரவற்றோரின் முகத்தில் புன்னகை வரவழைத்து நெகிழ்ச்சி

by Satheesa
October 31, 2026
in News, News
0
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகளும் இனிப்புகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத சாலையோர ஆதரவற்றோரின் முகத்தில் புன்னகையை வரவழைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகன். ஆதரவற்றோரை ஆட்டோவில் அழைத்துச் சென்று, துணிக்கடையில் அவர்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ள அந்த நெகிழ்ச்சியான தருணம்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன். இவர் தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு தினசரி உணவு வழங்குவது, சாலையோரம் தவிக்கும் ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு அளிப்பது எனப் பல்வேறு களப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலையோர ஆதரவற்றோருக்கும் புத்தாடை மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதற்காக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து நிதி திரட்டினார். பொதுமக்களின் பேராதரவோடு ஆயிரக்கணக்கான புத்தாடைகளை வாங்கிப் பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகிறார், இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களைத் தேடிச் சென்ற பாரதி மோகன், அவர்களை அன்போடு ஆட்டோவில் ஏற்றி நேரடியாகத் துணிக்கடைக்கே அழைத்துச் சென்றார். பொதுவாக யாரோ கொடுத்த பழைய ஆடைகளையே அணிந்து பழகிய அந்த ஆதரவற்றவர்கள், தங்களுக்குப் பிடித்த புத்தாடைகளைத் தாங்களே தேர்வு செய்து மகிழ்ந்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது.பண்டிகை நாட்களில் ஆதரவற்றோரை ஒதுக்கி வைக்காமல், சொந்தக் குடும்பத்தைப் போல துணிக்கடைக்கே அழைத்துச் சென்று புத்தாடை வாங்கிக் கொடுத்த பாரதி மோகனின் இந்த மனிதாபிமான செயலை வைத்தீஸ்வரன் கோவில் பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா

Next Post

காமராஜர் குறித்து அவதூறு: தோழர் தியாகு மீது போலீசில் புகார் காமராஜர் தேசிய காங்கிரஸ் கண்டனம்

Related Posts

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

மயிலாடுதுறையில் DMK மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 31, 2026
Next Post
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா

காமராஜர் குறித்து அவதூறு: தோழர் தியாகு மீது போலீசில் புகார் காமராஜர் தேசிய காங்கிரஸ் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6