October 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை

by Satheesa
May 14, 2026
in News
A A
0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகையில் ஒரே நாளில் இரட்டை கொலை: மீனவர் மற்றும் பெண் வெவ்வேறு இடங்களில் படுகொலை – எஸ்.பி நேரில் விசாரணை

நாகையில் அடுத்தடுத்த இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்

நாகை ரயில் நிலையம் அக்கரைப்பேட்டை மேம்பாலம் கீழ்புறம், நெல் ஏற்றும் தண்டவாளம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் அருண் (38) ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வந்த அருண், மீன்பிடி தடைக்காலம் என்பதால் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்த நிலையில், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் நாகை ரயில் நிலையத்தில் உள்ள நெல் ஏற்றுமதி பண்ணும் சரக்கு ரயில் நிற்கும் இடத்தில் நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது, இதில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்விற்காக ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேபோல்
நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கீழ்வேளூரைச் சேர்ந்த சித்ரா (40) என்ற பெண் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

திருமணமாகி 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சித்ரா, நாகை, நாகூர் பேருந்து நிலையங்களில் சுற்றித் திரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இந்த நிலையில் மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு ரத்தம் காணப்பட்டதால் அங்கு தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒரே நாளில் இரு கொலைகள் நடந்ததையடுத்து எஸ்.பி சுஜித் குமார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ரயில்வே மற்றும் நகர போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலை சம்பவம் நாகை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newsmurder caseNagapattinamtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

Next Post

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
Next Post
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை அருகே மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
களத்தில் இறங்கு… வெற்றியை நுகரு… ஈரோட்டில் “இது நம்ம ஆட்டம்” விளையாட்டுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் கலெக்டர் கந்தசாமி!

January 31, 2026
வீரசோழனில் எழுச்சியுடன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா: அன்னதானம் வழங்கிக் கொண்டாட்டம்.

January 19, 2026
பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் திமுக சார்பில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!

December 20, 2025
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.