August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் DMK சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு DMK செயலாளர் நிவேதா முருகன் MLAதொடக்கிவைத்தார்

by Satheesa
January 18, 2026
in News
A A
0
மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் DMK சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு DMK செயலாளர் நிவேதா முருகன் MLAதொடக்கிவைத்தார்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரத்தில் திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி; 50 அணியினர் பங்கேற்ற போட்டியினை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் ஆண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50 அணியினர் பங்கேற்ற இந்த போட்டி நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டது. போட்டியினை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ கலந்து கொண்டு விளையாடி, தொடக்கி வைத்தார். முதலிடம் பெறும் அணிக்கு ரூ.10,000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.7,000, மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.5,000, நான்காம் இடம் பெறுபவர்களுக்கு ரூ 3000 ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியில் சிறப்பிடம் பெரும் வீரர்கள் மாவட்ட, மாநில அளவில் பங்கேற்று, மாநில போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியின் திமுக மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, ஒன்றிய செயலாளர் முருகமணி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அறிவுச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newsdmkmayiladuthuraiSecretary Nivetha MuruganSrinivasapuramtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல்

Next Post

வீரர் என்று அழைக்கப்படும் P.ஜீவானந்தம் அவர்களின் 63வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மனோ தங்கராஜ் மரியாதை

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.