March 28, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி,நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட முயல்கிறார்கள் என DMK சபாபதி மோகன் குற்றம்சாட்டினார்

by Satheesa
February 10, 2026
in News
A A
0
அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி,நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட முயல்கிறார்கள் என DMK சபாபதி மோகன் குற்றம்சாட்டினார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி, 2025-ல் மாநாடு நடத்தி, நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சிலர் அரசியலுக்கு வர முயல்கிறார்கள் என திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சபாபதி மோகன் குற்றம் சாட்டினார்.

விழுப்புரம் அடுத்த கண்டமங்கலம் அண்ணா திடலில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் திமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் சபாபதி மோகன் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சபாபதி மோகன்; ‘நடிகர் ஒருவர் தான் உச்சத்தில் இருந்ததாகவும்,400 கோடி சம்பாதித்தேன், 200 கோடி சம்பாதித்தேன்,
இப்போது உங்களுக்காக உழைக்க அரசியலுக்கு வருகிறேன்”
என்று ஒரு நடிகர் பேசி வருவதாகவும்,இவ்வாறு பேசும் எந்த ஒரு சினிமா நடிகனுக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணமே வரக்கூடாது என அவர் குற்றம் சாட்டினார்.மேலும்,
“2024-ல் கட்சி தொடங்குவார்கள்,
2025-ல் மாநாடு நடத்துவார்கள்,
அப்படியே நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்”
எனவும் விமர்சித்தார். மேலும் அரசியலுக்கு வர நினைப்பவர்கள் முதலில் தமிழ்நாட்டுக்காக பாடுபட வேண்டும்,உழைக்க வேண்டும்,
போராட வேண்டும்,சமூக நீதிக்காக போராட வேண்டும், மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும்,மொழி உரிமைக்காக போராட வேண்டும்,
தமிழ்நாட்டு மக்களோடு கலந்து வாழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இதனுடன்,
நடிகர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளில் பேசியது மொத்தம் 72 நிமிடங்கள்தான் என்றும்,
ஆனால் 72 வயதாகும் சபாபதி மோகன் என்பவர் தினமும் 70 நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் சாடினார். மேலும் பொருளாதாரம் தொடர்பாக பேசிய அவர்,
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பாராட்டும் நிலையில்,
முதலமைச்சரிடம் வந்து பிரதமர்
“நகி ஹை… இல்லை… தமிழ்நாடு நகி ஹை… ஜீரோ ஹை”
என்று கூறுவதாக தெரிவித்தார்.
“தமிழ்நாட்டுக்காக ஒன்றுமே இல்லை என்று சொல்கிறீர்களா?”
என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: Chief Ministerdistrict newsdmkDMK Sabapathy MohantamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் அனைத்து பிரதானவீதிகளிலும் மாவட்ட SP.ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு  பணி

Next Post

கப்பூர் கிராமத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் காய்ந்து வருகின்றன வயல்வெளியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

March 27, 2026
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.