முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு பிறந்தநாள் கொண்டாடிய விழுப்புரம் தேமுதிகவினர் பேரறிஞர் அண்ணா அவர்களின் ட 118 வது பிறந்த நாள் விழா விழுப்புரம் பழைய நகராட்சி அருகே அமைந்துள்ள அண்ணாவின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது விழுப்புரம் நகர தேமுதிக சார்பில் தெற்கு நகர கழக செயலாளர் இளையராஜா மற்றும் வடக்கு நகர கழக செயலாளர் மணிகண்டன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆதவன்முத்து வடக்கு தெற்கு நகரக் கழக தலைவர்கள் சிவா சுபாஷ் வடக்கு தெற்கு பொருளாளர்கள் உதயா ஆனந்தன் நகரத் துணைச் செயலாளர்கள் ரமணா வெங்கடேசன் கண்ணபிரான் மாவட்ட பிரதி சாதிக் மாவட்ட நிர்வாகி கணேசன்













