October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

by Satheesa
February 5, 2026
in News
A A
0
திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் நகர பகுதியில் இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அடிக்கல் நாட்டினார்கள்.

திருவாரூர் பிப் 05-திருவாரூர் மாவட்டத்தில் நெஞ்சாலைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.14.06 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் – கூடலூர் மைசூர் சாலை (திருவாரூர் நகர பகுதியில்) கி.மீ.25/4 – 26/8 வரை இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் பணிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அடிக்கல் நாட்டினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது…
திருவாரூர் மாவட்டத்தில் நெஞ்சாலைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.14.06 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் – கூடலூர் மைசூர் சாலை (திருவாரூர் நகர பகுதியில்) கி.மீ.25/4 – 26/8 வரை இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் பணிகளுக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இரண்டு சிறுபாலங்கள் அகலப்படுத்துதல், ஒரு சிறுபாலம் திரும்ப கட்டுதல், 620 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுதல், 1.40 கி.மீ. நீளத்திற்கு மைய தடுப்பு கட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் 8 மாதத்திற்குள் முடிவுடையும். இச்சாலை தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லக்கூடிய பயணிகளுக்கு இச்சாலை பயனுள்ளதாக அமையும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா, திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், கோட்டப்பொறியாளர் வீரப்பன், உதவி கோட்டப்பொறியாளர் மாரிமுத்து, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், உதவி பொறியாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnaduTiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

Next Post

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு விலை உயர்வு: சாமானிய மக்கள் தலையில் விழுந்த பேரிடி – மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எச்சரிக்கை!

March 9, 2026
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.