May 14, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

by Satheesa
March 29, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் ஏப்.23ம் தேதி நடைபெறம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்புஇன்று நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்குப்பதிவு முதன்மை அலுவலர்கள், அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற்றது. இதில் 1916 பேரும், பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பு காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு எவ்வாறு நடத்த வேண்டும், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவன்று வாக்குச்சாவடிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்யும் நடைமுறைகள், அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை பணிகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, வட்டாச்சியர் சுகுமாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags: district newsH.S. SrikanthMayiladuthurai District.tamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு

Next Post

16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு
News

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.