தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம் 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி விழுப்புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் குஷி மோகன் உத்தரவு பேரில் மாவட்ட இணை செயலாளர் விஜய் காளிதாஸ் ஏற்பாட்டில் வள்ளலார் அருள் மாளிகையில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு மற்றும்அன்னதானம் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியின் மாவட்ட இணை செயலாளர் விஜய்காளிதாஸ் தலைமையில் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இணைப்பு மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்*.














