October 11, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

by Satheesa
May 14, 2026
in News
A A
0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று (12 ஆம் தேதி) முன்தினம் தொடங்கி வருகிற 19 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தீச்சட்டி, காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்

மேலும் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்களது குழந்தைகளை அழைத்து வந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் ராட்டினத்தில் ஏறுவதற்கான நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சாமானிய குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை ராட்டினத்தில் அழைத்து செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்

கடந்த முறை சிறிய அளவிலான ராட்டினத்திற்கு 100, மற்றும் பெரிய ராட்டினத்திற்கு 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நுழைவு கட்டணம் இந்த முறை ஆரம்பக் கட்டணமே 150 முதல் 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் சாமானிய மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இதனால் ராட்டினத்தில் செல்ல மக்கள் ஆர்வம் காட்டாததால் பல்வேறு ராட்டினங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது

கடந்தாண்டு ராட்டினம் அமைப்பதற்காக 3 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 2.44 கோடி ரூபாய்க்கு மட்டும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது இதனால் ராட்டினத்தின் நுழைவு கட்டணம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்

எனவே அறநிலையத்துறை நிர்வாகம் இதில் தலையிட்டு ராட்டினம் நுழைவு கட்டணத்தை குறைத்து லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

Tags: district newstamilnaduVeerapandi Temple Chithirai Festiva
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

Next Post

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
3-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறி வருகிறது – மோடியின் புதிய தகவல்

January 11, 2026
ரேணுகாம்பாள் திருக்கோயில் – படவேடு

ரேணுகாம்பாள் திருக்கோயில் – படவேடு

October 20, 2025
நவ கைலாய ஸ்தலங்கள்

நவ கைலாய ஸ்தலங்கள்

August 28, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.