August 17, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் மின்னலி பாடல் வெளியானது!

by Divya
July 27, 2025
in Cinema
A A
0
தர்ஷன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் மின்னலி பாடல் வெளியானது!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

‘கனா’ திரைப்படத்திற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு வெளியான ‘தும்பா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

இதையடுத்து, இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற திரைப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தினா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions மற்றும் Playsmith Productions நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது ஒரு காமெடி ஹாரர் வகை திரைப்படமாகும். படத்தின் கதையின் மையம் – ஒரு இளைஞர் வீடு வாங்குகிறார்; அதன் பிறகு அங்கு தொடர்ச்சியாக சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெற தொடங்குகின்றன என்பதே.

படத்திற்கு தணிக்கை குழுவின் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் நேரம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தில் இடம்பெற்ற “மின்னலி” எனும் பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார்; ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார்.

Tags: dharshanhousemateskalivenkatMinnaliminnali video song
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

Next Post

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.