• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெற்றி வீடு திட்டத்திற்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்திடக் கோருதல் ஆர்பாட்டம்

by Satheesa
November 20, 2026
in News, News
0
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வெற்றி வீடு திட்டத்திற்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்திடக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்பாட்டம்

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது இதில் கல்வித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இந்த ஆர்பாட்டத்தில் நலன் சார்ந்த எந்தவொரு கோரிக்கையும் நிறைவேறவில்லை. எனவே, வெற்றி வீடு திட்டத்திற்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (வீடுகள்) பணியிடம் எற்படுத்திட வேண்டும் வெற்றி வீடு திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்துதை கைவிட்டு பயனாளிகள் தேர்வுக்கு போதிய கால அவகாசம் வழங்கிடக் கோருதல். ஊராட்சி செயலர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஊதிய உயர்வு வழங்கிடக் கோருதல்.ஊராட்சி செயலர்களை டேப்ஸ் ஒய்வூதியத் திட்டத்தில் இனைத்திடக் கோருதல், காலியாக உள்ள 1500 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடக் கோருதல், விபிஜிராம்ஜி திட்டத்தில் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிடக் கோருதல்,ஏழாண்டுகள் பணி முடித்த பணிமேற்பார்கையாளர்கள் அனைவரையும் இளநிலை பொறியாளர் நிவைக்கு தரம் உயர்த்திடக் கோருதல். புதியதாக உருவாக்கப்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனைத்து பணியிடங்களையும் உடனடியாக ஏற்படுத்திடக் கோருதல், பிறதுறை பணியான சழக நாய் கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது தினிப்பதை முற்றாகக் கைவிடக் கோருதல்.
உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திகோஷங்களை எழுப்பினார்கள்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

பேரணாம்பட்டு மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 30,000 பணம் கொள்ளை

Next Post

வாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 54 வயது பெண்ணை கொடூரமாகக் கொலை

Related Posts

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திருமண மறுவீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது 100 அடி பள்ளத்தில் வேன் விபத்தில் 3 பேர் பலி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று காலை அதி விமர்சையாக நடைபெற்றது

November 20, 2026
Next Post
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு

வாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 54 வயது பெண்ணை கொடூரமாகக் கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

by Satheesa
November 20, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6