பட்டியலிந கிருஸ்தவர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3 ஐ உடனே நீக்கம் செய், பட்டியலின கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மத்திய அரசை வலியுறுத்தி, மாநில அரசு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி விழுப்புரத்தில் தலித் கிருஸ்தவர்கள் 700 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாடம்
பேட்டி 1)பிரான்சிஸ் கலிஸ்ட்( பேராயர் – புதுவை, கடலூர் உயர் மறை மாவட்டம்)
2) மா.சிந்தனைசெல்வன்(மாநில பொதுச்செயலாளர் – விசிக)
தலித் கிருஸ்தவர்களை எஸ்.சி பட்டிலில் சேர்க்க வேண்டும், 1950 ஆம் ஆண்டு ஜனாதிபதி யானை பற்றி மூன்றரை ரத்து செய் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ர ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்து, உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு வலியுறுத்தியும் தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுவை – கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அப்பொழுது தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் இணைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிறித்தவர்கள் கையில் பதாக ஏந்தி முழுக்க விட்டனர்













