May 17, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் : 11 ரசிகர்கள் உயிரிழப்பு… நிதியுதவி அறிவித்த RCB !

by Priscilla
June 5, 2025
in Sports
A A
0
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் : 11 ரசிகர்கள் உயிரிழப்பு… நிதியுதவி அறிவித்த RCB !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

2025 ஐபிஎல் சீசனில் 17 வருட கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

2008 முதல் 2024 வரை 9 முறை பிளேஆஃப் மற்றும் 3 முறை ஃபைனலில் பங்கேற்றும், ஒருமுறை கூட கோப்பையை எட்டாத RCB, எப்போதும் ரசிகர்களின் ‘loyal fan base’-க்காகவே பிரபலமானது. பல வருடங்களாக வெற்றியை காணாமல் இருந்தாலும், தொடர்ந்து ஆதரவு அளித்த ரசிகர்களுக்காகவே இந்த வெற்றி என RCB வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வெற்றியை ரசிகர்களுடன் நேரில் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், கடந்த இரவில் பெங்களூருவில் RCB கோப்பை வெற்றிக்கான சிறப்பு விழா நடைபெற்றது. ஆனால், விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழாவின் போது ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர்; பலரும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் RCB ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், கர்நாடக அரசு முதற்கட்டமாக நிதியுதவி அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, இன்று RCB நிர்வாகமும் தங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம்

“இந்த துயரான நேரத்தில் நாங்கள் ரசிகர்களுடன் இருக்க விரும்புகிறோம். உயிரிழந்த 11 ரசிகர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு ‘RCB Cares’ திட்டத்தின் மூலம் தேவையான மருத்துவ மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படும்,” என தெரிவித்துள்ளது.

இதனுடன்,

“இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் RCB குடும்பத்திற்கே பேருந்தையாகும். இந்தச் சூழலில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்,” என்றும் கூறப்பட்டுள்ளது.

RCB வெற்றியின் சின்னம் துக்கத்திற்கு காரணமாக மாறியுள்ளதோடு, இனி இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.

Tags: BANGLOREipl2025karnatakaRCB
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரூ.1.5 கோடி கேட்டு ஈரானில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் – ஒரு மாதத்திற்கு பிறகு மீட்பு

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 06-06-2025

Related Posts

கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 06-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 06-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.