December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

அமைச்சர் பொன்முடி மீது புகார்; நீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு

by Digital Team
April 22, 2025
in Breaking News, News
A A
0
அமைச்சர் பொன்முடி மீது புகார்; நீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் ஒரு மேடையில் பேசிய பொன்முடி விலைமாதுவுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடலை சொல்லி ஹிந்து மதங்களை கிண்டலடித்து பேசி இருந்தார்.

பொன்முடி பேசிய அந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சகட்டமாக தி.மு.க. தலைவர்களில் ஒருவரான கனிமொழி. அமைச்சர் பொன்முடியை கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார். மேலும் தி.மு.க.,வின் துணை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து பொன்முடியை நீக்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது மதுரை புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, புகாரில் முகாந்திரம் இல்லை என விசாரணையை முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சட்டப்படி மனுதாரர் உரிய நிவாரணம் தேடலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

Tags: MINISTER PONMUDYmk stalinTN GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு சூப்பர் தண்டனை..!

Next Post

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. தொக்காக தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை

Related Posts

தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு
News

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் – அரசு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

December 10, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

0
465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.