February 10, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. தொக்காக தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை

by Digital Team
April 22, 2025
in News
A A
0
லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. தொக்காக தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,வாக இருப்பவர் இப்ராஹிம்,( 54), இவரிடம் அதே ஊரை சேர்ந்த சின்னதம்பி (34) என்பவர் விவசாய நிலத்தை அளந்து தர கோரி அணுகி உள்ளார். அதற்கு, வி.ஏ.ஓ. இப்ராஹிம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னதம்பி, லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற, லஞ்சம் ஒழிப்புதுறை, சின்னத்தம்பியிடம், ரசாயனம் தடவிய பணத்தை, வி.ஏ.ஓ., இப்ராஹிமிடம் கொடுக்க சொல்லி உள்ளனர், சின்னதம்பியும் அதே மாதிரி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால், லஞ்சப்பணத்தை உதவியாளரிடம் கொடுக்க அறிவுறுத்தி உள்ளார் இப்ராஹிம்.

இதனை தொடர்ந்து, சின்னத்தம்பி லஞ்சப்பணத்தை உதவியாளர் சிங்காரத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இப்ராஹிம், சிங்காரம் ஆகிய இருவரையும் கூண்டோடு பிடித்தனர்.

Tags: LANJAMTAMILNADU POLICEVAO
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அமைச்சர் பொன்முடி மீது புகார்; நீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு

Next Post

500 ரூபாய் நோட்டு இருக்கா? – அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Related Posts

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு
News

February 9, 2026
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

500 ரூபாய் நோட்டு இருக்கா? - அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா

February 8, 2026
மயிலாடுதுறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

January 26, 2026
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

0
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

0
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

0
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

0
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

February 9, 2026
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

February 9, 2026
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.