ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள் – இப்போது தங்கம் தயாரிக்க முடியுமா ?

ஜெனீவா: ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையமான CERN-இல் உள்ள உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கியான Large Hadron Collider (LHC)-இல் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஈய அணுக்களை அதிவேகத்தில்...

Read moreDetails

“இந்தியாவில் தயாரிப்பதை விரும்பவில்லை” – ஆப்பிள் சிஇஓவிடம் டிரம்ப் பகிர்ந்த கருத்து

தோஹா :சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் வர்த்தக மோதலால், பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மையங்களை சீனாவில் இருந்து மாற்றி மற்ற நாடுகளுக்கு நகர்த்தி வருகின்றன....

Read moreDetails

வீட்டு வரி உயர்வா..? – அமைச்சர் உறுதி

திருவாரூரில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீத வரி உயர்வு என்பதை நடப்பாண்டில் எவ்வித வரி உயர்வும் கூடாது என முதல்வர்...

Read moreDetails

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் சோதனை

சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக,...

Read moreDetails

சிந்து நதிநீர் ஒப்பந்தம் : பாகிஸ்தான் அழைப்பு

கடந்த ஏப்ரல் 21ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து...

Read moreDetails

நாய்களுக்கு உணவளிப்பது நல்லதா ? ஜோதிடம் சொல்வது என்ன ?

சென்னை, மே 16: நாய்களுக்கு உணவளிப்பது ஒரு மனிதாபிமான செயல் மட்டுமல்ல, ஜோதிடக் கோணத்தில் இது ஒரு சக்திவாய்ந்த பரிகாரமாகவும் பார்க்கப்படுகிறது என நம்பப்படுகின்றது. இந்து சமயத்தில்...

Read moreDetails

மதுரை : மோசமான வானிலை காரணமாக வானத்தில் வட்டமடித்த இண்டிகோ விமானம்

மதுரை, மே 16 : ஹைதராபாத்திலிருந்து மதுரை நோக்கி வந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக மதுரை மாவட்டத்தில் வானத்தில் சுழன்று, ஒரு மணி நேரத்திற்கும்...

Read moreDetails

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, எஃப்பிஐ முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் போலீசார் விசாரணை...

Read moreDetails

2026 மட்டுமல்ல, 2031 மற்றும் 2036ம் ஆண்டுகளிலும் தி.மு.க ஆட்சி தான் தொடரும் – முதல்வர் ஸ்டாலின்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் தற்போது சுற்றுப்பயணத்தில் உள்ளார். நேற்று (மே 15) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127வது மலர்...

Read moreDetails

“சோறு சோறு குழம்பு குழம்பு” – திருப்பதியில் உணவுகளுக்கு கட்டுப்பாடு

திருப்பதி, மே 16: உலகின் புகழ்பெற்ற பக்தி தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகின்றனர். இதில் இந்தியா முழுவதும் மற்றும் உலகின்...

Read moreDetails
Page 1057 of 1075 1 … 1,056 1,057 1,058 … 1,075

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist