‘மதராஸி’ படத்தின் ஆக்க்ஷன் ஸ்னீக் பீக் வெளியீடு!

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங்...

Read moreDetails

“தென்னிந்திய நடிகர் ஒருவர் என்னிடம் எல்லை மீறினார்” – நடிகை தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு

பிரபல நடிகை தமன்னா, தனது ஆரம்பகால திரைப்பட பயணத்தில் நேரிட்ட ஒரு விரும்பத்தகாத அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட்டில் அறிமுகமான அவர், பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில்...

Read moreDetails

“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி

கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, மன்சூர் அலிகான், எஸ்.ஏ. சந்திரசேகர், விக்ரமன், ஆர்.வி....

Read moreDetails

“மூன்று அறைகள் நிறைந்த விருதுகள் – பிரம்மானந்தத்தை பார்த்து மிரண்ட யோகி பாபு !”

தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் பெற்றிருக்கும் விருதுகளை கண்டு, தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆச்சரியத்தில் வாய்பிளந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது,...

Read moreDetails

பார்க்கிங் பிரச்சனையில் வெடித்த மோதல்… ‘காலா’ பட நடிகையின் உறவினர் கொலை!

ஹரீஸ் கல்யாண், எம். எஸ். பாஸ்கர் நடித்த பார்க்கிங் திரைப்படம், கார் நிறுத்தும் இடம் குறித்த சிறிய வாக்குவாதம் எப்படி பெரிய மோதலாக மாறுகிறது என்பதைச் சொன்னது....

Read moreDetails

ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட கோட்டையில்...

Read moreDetails

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'கிங்டம்' திரைப்படத்தின் வெளியீட்டை தடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த...

Read moreDetails

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு : ஈழத் தமிழர்களை அவமதிப்பதாக புகார்

சென்னை : தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படம், ஈழத் தமிழர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைத்...

Read moreDetails

இனி எக்ஸ் பக்கத்தில் இமோஜி பதிவுகள் கிடையாது : அனிருத் எடுத்த முக்கிய முடிவு !

சமூக வலைதளங்களில் எப்போதும் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் பிரபல இசையமைப்பாளர் அனிருத், இனி எக்ஸ் பக்கத்தில் புதிய திரைப்படங்களை குறித்த இமோஜி...

Read moreDetails

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு

கடலூர் : தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் பேரில் கடலூர் மாவட்டத்தில்...

Read moreDetails
Page 30 of 56 1 … 29 30 31 … 56

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist