விழுப்புரம்எம்எல்ஏவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது இவர் பிறந்த நாளை ஒட்டி விழுப்புரம் வள்ளலார் மாளிகையில் துறை.பிரகாஷ் ஏற்பாட்டின் பேரில் 500 பேருக்கு வடை பாயசத்தோடு அன்னதானம் வழங்கப்பட்டது.உடன் ரவீந்திரன்நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் SPஷாகுல் ஹமீது K.கவியரசன் SD சவுத்ரி

















