May 10, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘Bad girl’ படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

by Divya
July 21, 2025
in Cinema
A A
0
‘Bad girl’ படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

பிரபல இயக்குநர்கள் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள ‘Bad Girl’ திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் முன்னாள் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை அமைப்பை அமித் த்ரிவேதி மேற்கொண்டுள்ளார்.

‘Bad Girl’ திரைப்படம், வளர்ந்து வரும் ஒரு டீனேஜ் பெண்ணின் ஆசைகள், கனவுகள் மற்றும் உலகத்தை அணுகும் விதம் குறித்து விவரிக்கிறது. இந்த திரைப்படம் U/A சான்றிதழுடன் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சிறார்களை தவறாக சித்தரித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, ‘Bad Girl’ திரைப்படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: bad girldirector vetrimaranhigh courtremoveteaser
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேலும் ஒரு கேரள பெண் மர்ம மரணம்

Next Post

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.