sowmiarajan

sowmiarajan

கோவையில் தைப்பூசத் திருவிழா மற்றும் பல கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!

கோவையில் தைப்பூசத் திருவிழா மற்றும் பல கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!

கோவை மாவட்டத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு பழம்பெரும் முருகன் திருக்கோயில்களில் பக்திப் பெருக்குடன் திருவிழாக்கள் நடைபெற்றன. இந்த ஆன்மீக நிகழ்வுகளில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை...

முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூக்கரகத்துடன் ஈஷாவில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூக்கரகத்துடன் ஈஷாவில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ‘லிங்க பைரவி’ தேவியின் பிரதிஷ்டை தின விழா மற்றும் தைப்பூசத் திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது....

தைப்பூசத் திருநாளில் மட்டும் 1.60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து சாதனை!

தைப்பூசத் திருநாளில் மட்டும் 1.60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து சாதனை!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா தற்போது மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம்...

மயிலாடுதுறையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வுடன் களைகட்டிய கோலப்போட்டி!

மயிலாடுதுறையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வுடன் களைகட்டிய கோலப்போட்டி!

நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலாகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் பசுமை நேயக்கரங்கள் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்...

சொந்த நிலத்தைத் தந்து பள்ளியை உயர்த்திய முன்னாள் டி.ஜி.பி பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!

சொந்த நிலத்தைத் தந்து பள்ளியை உயர்த்திய முன்னாள் டி.ஜி.பி பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தனது 100-வது ஆண்டு நிறைவை எட்டியதை முன்னிட்டு, பள்ளியின் நூற்றாண்டு விழா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடனும்...

எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்து அமைச்சர் பி.மூர்த்தி வாழ்த்து!

எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்து அமைச்சர் பி.மூர்த்தி வாழ்த்து!

மதுரை மாநகரில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் 'எஸ்.ஆர். புரமோட்டர்ஸ்' (S.R. Promoters) நிறுவனத்தின் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது....

விருதுநகரில் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல சுதாகர் ரெட்டி அதிரடி அறிவுறுத்தல்!

விருதுநகரில் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல சுதாகர் ரெட்டி அதிரடி அறிவுறுத்தல்!

விருதுநகர் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கான முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் விருதுநகர் தாமரை நகரில் அமைந்துள்ள மாவட்டத் தலைமை அலுவலகத்தில்...

சாதனைகளால் சரித்திரம் படைக்கும் திமுக மீண்டும் அரியணை ஏறும் என கே.என்.நேரு உறுதி!

சாதனைகளால் சரித்திரம் படைக்கும் திமுக மீண்டும் அரியணை ஏறும் என கே.என்.நேரு உறுதி!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கடந்த கால வரலாறுகளை விஞ்சும் வகையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும், நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் திமுகவே...

திருப்பரங்குன்றத்தில் பாலாபிஷேகப் பெருவிழாவில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமான்!

திருப்பரங்குன்றத்தில் பாலாபிஷேகப் பெருவிழாவில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமான்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா நேற்று பக்திப் பெருக்குடன் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டின் மிக முக்கிய...

சாதனைகளால் சரித்திரம் படைக்கும் திமுக மீண்டும் அரியணை ஏறும் என கே.என்.நேரு உறுதி!

சாதனைகளால் சரித்திரம் படைக்கும் திமுக மீண்டும் அரியணை ஏறும் என கே.என்.நேரு உறுதி!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கடந்த கால வரலாறுகளை விஞ்சும் வகையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும், நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் திமுகவே...

Page 45 of 284 1 44 45 46 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist