இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும் பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரகோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சி கல்லூரியில், கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு...

















